நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொக்சோ பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படும்: டத்தோஸ்ரீ எம். சரவணன்

கோலாலம்பூர்:

மக்களின் சொக்சோ பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் மக்களுடனான சந்திப்பு மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.

இன்று 300க்கும் மேற்ப்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக சொக்சோ உதவிக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர் அதிகம் இங்கு வந்தனர்.

அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு சில காரணங்கள் முக்கிய அம்சங்சமாக உள்ளது.

இப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுக் காணப்படுவதுடன் வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset