நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன ஹோட்டல் தீவிபத்தில் 17 பேர் பலி

பெய்ஜிங்:

சீனாவிலுள்ள ஹோட்டலில்ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் பலியாகினர். ஜிலின் மாகாணம், சாங்சன் நகர தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 17 பேர் பலியாகினர்; 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமையல் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset