நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கான் பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு 7 பேர் உயிரிழப்பு

காபூல்: 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பள்ளிவாசல் அருகே வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

காபூலில் ஒரு மசூதி அருகே நெடுஞ்சாலையில் குண்டு வெடித்தது.

வெள்ளிக்கிழமை மாலையில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இதில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என்றார்.

இத் தாக்குதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

+ - reset