நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று தொற்று எண்ணிக்கை சற்று குறைந்தது 5271

கோலாலம்பூர்:

இன்று சுகாதார அமைச்சு கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை வருமாறு:

* இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 5,271

* இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 1,374 தொற்றுச் சம்பவங்களுடன் இருக்கிறது.  

* இரண்டாவது இடத்தில் இன்று சரவாக் 703 இருக்கின்றது. 

* மூன்றாவது இடத்தில் நெகிரி செம்பிலான் 571 பேருடன் இடம்பெற்றுள்ளது.

* கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் 455 பேர் பாதிப்படைந்து நான்காவது இடத்தில் இருக்கிறார்கள்.

* அடுத்த இடத்தில் ஜோகூர் 355 பேருடன் உள்ளது. கிளந்தான் இன்று 341 பேருடன் உள்ளது.  

* பினாங்கு 153, சபா 336, கெடா 194, பேராக் 177,  லாபுவான் 209, மலாக்கா 178,  பஹாங் 99, திரெங்கானு 117, புத்ராஜெயா 8, பெர்லிஸ் ஒருவர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.

இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset