செய்திகள் மலேசியா
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
புத்ராஜெயா:
மலேசியாவின் தேசிய ஒற்றுமை நிலை முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை குறியீடு (IPNas) 0.701 ஆக உயர்ந்துள்ளதன் மூலம், பல இன மக்களுக்கிடையிலான ஒற்றுமை மேலும் உறுதியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டிரேடிங் கூறுகையில், இந்த முன்னேற்றம் 12-ஆவது மலேசியத் திட்டத்தின் இலக்குகளை எட்டியுள்ளதாகவும், 2018-இல் 0.567 ஆக இருந்த குறியீடு 2022-இல் 0.629 ஆகவும், தற்போது தொடர்ந்து உயர்வை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில், அரசாங்கத்தின் செயல்திறனின் அளவை பிரதிபலிக்கும் ஆறு முக்கிய கூறுகளான பொருளாதார மேலாண்மை, அரசியல், குற்றம், பொது சேவைகள், பொது வசதிகள், சமூக மேலாண்மை ஆகியவற்றின் மீதான மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
