செய்திகள் மலேசியா
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ART) இன்னும் அமலுக்கு வரவில்லை என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நிதி அமைச்சருமான அவர் கூறுகையில், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு ஏற்ப, இந்த ஒப்பந்தம் ஒப்புதல் நடைமுறைகளை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றார்.
மேலும், இதுவரை அமெரிக்க தரப்பில் இருந்து சுங்க வரி தொடர்பான எந்தவித முன்மொழிவும் சமர்ப்பிக்கப்படாததால், ஒப்பந்தம் பரிசீலனை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளை குறைத்து, முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும்.
ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
