நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் இன்று தொற்று எண்ணிக்கை 7,105; சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 2068 தொற்றுகள் பதிவாகி உள்ளன

கோலாலம்பூர்:

இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 7,105.

வழமைபோல் இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 2,068 தொற்று சம்பவங்களுடன் இருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இன்று கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 817 பேருடன் இருக்கின்றது. சரவாக் மூன்றாவது இடத்தில் 703 தொற்று சம்பவங்கள் பெற்றுள்ளது. கிளந்தான் 531 பேருடன்  உள்ளது.  

அடுத்த இடத்தில் ஜோஹோர் 431, பினாங்கு 400, பேராக் 387, சபா 318, மலாக்கா 249, கெடா 236, பஹாங் 190, திரெங்கானு 198,  லாபுவான் 162, புத்ராஜெயா 18 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.

பெர்லிஸ் மாநிலத்தில் இன்று எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset