செய்திகள் மலேசியா
ஜொகூர் தேர்தலுக்குப் பிறகு மூடா கட்சி தேசிய கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை
பெட்டாலிங் ஜெயா-
ஜொகூர் மாநில தேர்தலுக்குப் பிறகு மூடா கட்சி தேசிய கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு இருக்காது என்று மூடா கட்சியின் தேசிய தலைவர் அமீரா திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜொகூர் மாநில அரசாங்கத்தில் ஆட்சியமைக்க தேசிய கூட்டணி முன்வந்தால் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
மூடா கட்சி எப்போதும் பொருளாதார கொள்கை மற்றும் கழக சீர்த்திருத்தங்கள் ஆகியவைகளை முன்னிருத்தி வருகிறது.
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் மூடா கட்சி நான்கு சட்டமன்ற இடங்களில் போட்டியிடுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 4:46 pm
கூட்டாட்சிப் பிரதேச முஸ்லிம் அடக்கஸ்தலங்கள் தனியார்மயமாக்கப்படாது: ஜாவி அறிவிப்பு
July 9, 2026, 3:15 pm
