செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறித்து தேசியக் கூட்டணி தலைமையுடன் வவாசான் நெகாரா கட்சி ஆலோசனை நடத்தும்.
தேசியக் கூட்டணி தலைமையுடனும், குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுடனும் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள், இடப் பங்கீட்டைத் தீர்மானிப்பதற்காகவே என்று கூறினார்.
ஆம், நாங்கள் நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்போம்.
பின்னர் நடைபெறும் கலந்துரையாடலின் மூலம், கட்சிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று ஹம்சா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 5:20 pm
ஜொகூர் தேர்தலுக்குப் பிறகு மூடா கட்சி தேசிய கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை
July 9, 2026, 4:46 pm
கூட்டாட்சிப் பிரதேச முஸ்லிம் அடக்கஸ்தலங்கள் தனியார்மயமாக்கப்படாது: ஜாவி அறிவிப்பு
July 9, 2026, 3:15 pm
