
செய்திகள் மலேசியா
MCO3 காலகட்டத்தில் 17 துறைகள் இயங்க முடியும்: அரசாங்கம் அறிவிப்பு
கோலாலம்பூர்:
MCO3 காலகட்டத்தில் 17 துறைகள் மட்டுமே செயல்பட அரசாங்கம் அனுமதித்துள்ளது.
ஜூன் முதலாம் தேதியில் இருந்து அடுத்த இரு வாரங்களுக்கு மற்ற துறைகள் செயல்பட இயலாது என்றும் அடுத்தகட்ட அறிவிப்புக்காக துறை சம்பந்தப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று தெரிவித்தார்.
கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசாங்கம் அனுமதித்துள்ள 17 துறைகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டர்.
அதன்படி உணவு, மருத்துவம், நீர், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து, துறைமுகம் சார்ந்த பணிகள் நடவடிக்கைகள் ஊடகத் துறை - தகவல் தொடர்பு, அடகுக் கடைகள் ஆகியவற்றுக்கும் அனுமதி உண்டு என மூத்த அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பல நிபந்தனைகளுடன் கட்டுமான பணிகளும் செயல்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் 60 விழுக்காடு மனித ஆற்றலை மட்டுமே கொண்டு இயங்க வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, அனைத்து நெறிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
என்னென்ன துறைகள் முழு முடக்க நிலை காலத்தில் செயல்படலாம் என்பது தொடர்பில் அரசு வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு:
List of essential services allowed to open
1) Food and beverage, including for animals
2) Health and medical care, including dietary supplements, animal care and clinics as well as veterinary services
3) Water
4) Energy
5) Security and safety, defence, emergency, welfare and humanitarian assistance
6) Solid waste management and public cleaning and sewerage
7) Transportation by land, water or air
8) Services and operations of ports, shipyards and airports – including loading, lattice transportation, cargo handling, and piloting, and storage or bulk commodity
9) Communications—including media, telecommunications and internet, post and courier as well as broadcasting (for purposes of conveying information, news and the like only)
10) Banking, insurance, takaful and capital markets
11) Community credit (pawn shops and Islamic pawn broking facilities only)
12) E-commerce and information technology
13) Production, distillation, storage, supply and distribution of fuels and lubricants
14) Hotels and accommodation (only for the purpose of quarantine, isolation and not for tourism purposes)
15) Critical construction, maintenance and repairs
16) Forestry services (limited to enforcement) and wildlife
17) Logistics limited to the delivery of necessary services
List of manufacturing sectors allowed to open
1. Aerospace (components along with maintenance, repair and overhaul)
2. Food and beverage
3. Packaging and printing materials—only related to food or health products
4. Personal care products and cleaning supplies
5. Healthcare and medical care products including dietary supplements
6. Personal protective equipment (PPE) including rubber gloves, and fire safety equipment
7. Medical equipment components
8. Electrical and Electronics
9. Oil and gas, including petrochemicals and petrochemical products
10. Machinery and equipment -- only related to food or health products
12. Textiles for manufacturing of PPE only
13. Production, distillation, storage, supply and distribution of fuels and lubricants
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm