நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ தேர்தல் விவகாரம் ஜூலை 16க்கும் ஆர்ஓஎஸ்  முடிவை அறிவிக்க வேண்டும்: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்

கோலாலம்பூர்:

அம்னோ தேர்தல் விவகாரம் குறித்து வரும் ஜூலை 16ஆம் தேதிக்குள் அம்னோ தனது முடிலை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொதுத் தேர்தல் வரை அம்னோவின் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அக் கட்சி ஆர்ஓஸ்க்கு மனு செய்திருந்தது.

மனு செய்த நாளில் இருந்து 60 நாட்களுக்குள் இவ்விவகாரம் தொடர்பில் ஆர்ஓஎஸ் தமது முடிவை அறிவிக்க வேண்டும்.

அந்த 60 நாட்கள் வரும் ஜூலை 16ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

ஆகையால் ஜூலை 16ஆம் தேதிக்குள் ஆர்ஓஎஸ் தமது முடிவலை அறிவிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset