செய்திகள் மலேசியா
மலேசியாவின் இதுவரை இல்லாத புதிய உச்சம்: 24 மணி நேரத்தில் 9020 கோவிட் - 19 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன
கோலாலம்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் 9020 கோவிட் - 19 தொற்றுகளுடன் மற்றொரு புதிய சாதனையை மலேசியா எட்டி இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று எண்ணிக்கை அனைவரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.
சிலங்கூர் கொரோனா தொற்று எண்ணிக்கையில் முதல் இடத்தில உள்ளது. அந்த மாநிலத்தில் 2836 தொற்றுகள் இன்று பதிவாகி இருக்கின்றன.
இரண்டாவது இடத்தில் இன்றும் கிளந்தான் 907 பேருடன் இருக்கின்றது.நெகிரி செம்பிலான் 898 பேருடன் போல் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 789 பேருடன் இருக்கின்றது.
சரவாக் 726, கெடா 468, ஜோஹோர் 468, பினாங்கு 345, சபா 265, திரெங்கானு 189, பஹாங் 216, மலாக்கா 340, பேராக் 272, லாபுவான் 253, புத்ராஜெயா 29, பெர்லிஸ் 19 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
