
செய்திகள் மலேசியா
அஹ்மத் ஃபைசலை எதிர்த்து போட்டியிடத் தயார்: அஸிஸ் பாரி
ஈப்போ:
தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் அஹ்மத் ஃபைசல் அசுமுவை எதிர்த்து தாம் போட்டியிடத் தயார் என்று பேரா எதிர்க் கட்சித் தலைவர் அப்துல் அஸிஸ் பாரி கூறினார்.
ஜசெக கட்சியில் லிம் கிட் சியாங், ஓங் கியான் மின் ஆகியோர் போட்டியிடவில்லை.
அதனால் வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறேன்.
தெபிங் திங்கி சட்டமன்ற தொகுதியை நான் தற்காப்பேன் என வாக்குறுதி கொடுக்கிறேன்.
அதே வேளையில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அப்படி வாய்ப்பு கிடைத்தால் அஹ்மத் ஃபைசல் அசுமுவை எதிர்த்து போட்டியிட நான் தயார் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 11, 2025, 2:24 pm
நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களில் இடி மின்னல், கடுமையான மழை: மெட் மலேசியா தகவல்
May 11, 2025, 11:51 am