
செய்திகள் வணிகம்
தங்கத்தின் விலை குறையலாம்
கோலாலம்பூர்:
நாட்டில் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்று கிம் திரேடிங் வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லியூ கிம் போங் கூறினார்.
மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரு அவுன்ஸ் அமெரிக்க டாலர் வெ. 8,050.59 அல்லது ஒரு கிராமுக்கு வெ. 258.83 ஆக உயர்ந்தது.
அமெரிக்க டாலர் வலுவடைவதுடன் சீனாவின் யுவான் பலவீனத்தை கண்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் விலையும் கடுமையான வீழ்ச்சியை கண்டு வருகிறது.
இதனால் தங்கம் வாங்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று அவர் கூறினார்.
இந்த தங்க விலை சரிவை முதலீட்டாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும். ஆனால், அது மீண்டும் உயரவும் வாய்ப்புள்ளது.
எனவே, இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இப்போது வாங்குவது அல்லது சேமித்து சேர்ப்பது நல்லது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 8:28 pm
தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதம் அதிகரித்தது இந்தியா
June 29, 2022, 8:00 pm
மகனிடம் ஜியோ பொறுப்பை ஒப்படைத்தார் அம்பானி
June 26, 2022, 12:04 pm
வணிகக் குற்றங்களில் 68% இணையம் வழி நடைபெற்ற மோசடிகள்
June 22, 2022, 7:39 am
சுற்றுலாத் துறை மூலம் 11.1 பில்லியன் ரிங்கிட் வருவாய்: அமைச்சர் எதிர்பார்ப்பு
June 20, 2022, 6:01 pm
ஏர் இந்தியா நிறுவனம் 300 சிறியவகை ஜெட் விமானங்களை வாங்க முடிவு
June 16, 2022, 1:16 am
உணவகத்தில் ஆறு மாதங்கள் பணியாற்றும் மலேசியர்களுக்கு iPhone பரிசு
June 12, 2022, 12:59 pm
பொருட்களின் விலை உயர்வு: கட்டுமானத் துறையை விட்டு விலகும் குத்தகையாளர்கள்
June 3, 2022, 5:07 pm
FACEBOOK-இல் 38 சதவீதம் வெறுப்புக் கருத்துகள்
June 1, 2022, 11:32 pm
இந்திய பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதம் குறைவு
May 20, 2022, 8:11 pm