நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது 

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. 

இன்று காலை 9 மணியளவில், மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.60-ஆக உயர்ந்துள்ளது. 

இந்த வாரம் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்து வருவதாக மூவாமாலாட் வங்கியின் பிஎச்டியின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமது அப்ஸானிசம் அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார். 

உள்ளூர் நாணயம் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக வியாழன் அன்று 5.9952/6.0022 இலிருந்து 6.0017/0101 ஆக குறைந்தது.

யூரோவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.1257/1317 இலிருந்து 5.1288/1359 ஆக சரிந்தது. 

ஜப்பானிய யெனுக்கு எதிராக உள்ளூர் நாணயம் முந்தைய 3.1702/1702/17481 இலிருந்து 3.174818 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், மற்ற ஆசியான் நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

வியாழன் முடிவில் 13.2130/2340 இல் இருந்து தாய் பாட்டுக்கு எதிராக உள்ளூர் நாணயம் 13.1778/2024 ஆக உயர்ந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 3.5201/5247 இலிருந்து 3.5147/5199 ஆகவும், இந்தோனேசிய ரூபியாவுக்கு எதிராக 2.300.6/2099.1 ஆகவும் உயர்ந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset