நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ

கொழும்பு:

கொழும்பு - மும்பைக்கான நேரடி விமானச் சேவையை ஆரம்பித்தது இந்தியாவின் இன்டிகோ நிறுவனம்.

செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் விமானங்களை இயக்கப்படவுள்ளது.

தற்போது இண்டிகோ கொழும்பில் இருந்து இந்தியாவின் 3 நகரங்களுக்கு சேவையை வழங்குகிறது. 

சென்னையிலிருந்து தினசரி இரண்டு முறை, பெங்களூர் ஒரு நாள்
ஹைதராபாத் வாரத்திற்கு ஆறு நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

புதிய பயணப்பாதையுடன் சேர்த்து, இண்டிகோ நிறுவனம் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து கொழும்புக்கு 30 வாராந்திர விமான சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset