
செய்திகள் வணிகம்
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
பத்துபகாட்:
அல்லாஹ் என்ற வார்த்தை கொண்ட காலுறை சர்ச்சையில் சிக்கிய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சின் ஜியான் சாங் எனும் அந்நிறுவனத்தின் உரிமத்தை பத்துபகாட் மாநகர் மன்றம் (எம்பிபிபி) ரத்து செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின் ஜியான் சாங், சோ ஹுய் சான் ஆகியோரிடம் உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை பத்துபகாட் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு நேற்று மெனாரா எம்பிபிபி நடந்தது.
எம்பிபிபியின் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிமம் சட்டம் 2016 இன் கீழ் தொழிற்சாலைக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்று எம்பிபிபி தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm