நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு சிங்கப்பூர் தடை விதித்தது

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் விதிமுறைகளை மீறியுள்ளதால் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சிங்கப்பூர் கலாசாரம் மற்றும் உள்துறை அமைச்சகம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

முன்னதாக அந்த அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையிஸ்,

"காஷ்மீர் ஃபைல்ஸ் ஹிந்தி மொழித் திரைப்படம் முஸ்லிம்களை ஒருமுகப்படுத்தி ஆத்திரமூட்டும் வகையிலும், ஹிந்துக்களை துன்புறுத்தி சித்தரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

"பன்முக சமூகத்தைக் கொண்ட சிங்கப்பூரில் பல்வேறு சமுதாயத்தினருக்கு இடையே மோதலையும், சமூக நல்லிணக்க பாதிப்பையும் இந்தத் திரைப்படம் ஏற்படுத்தக் கூடும்.

"இனம் அல்லது மதத்தை இழிவுப்படுத்தக் கூடிய படங்களுக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை. ஆகையால், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு சிங்கப்பூரில் அனுமதி அளிக்கப்படமாட்டாது' என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset