செய்திகள் கலைகள்
சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்து: பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த சிவகார்த்திகேயன்
சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று இரவு தனது காரில் கோட்டூர்புரம் வழியாக ஓஎம்ஆர் நோக்கி சென்றுள்ளார்.
மத்திய கைலாஷ் அருகே திரும்பும் போது அதே திசையில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
உடனே காரில் இருந்து சிவகார்த்திகேயன் இறங்கிச் சென்று, அந்த பெண்ணிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காரில் இருந்து சிவகார்த்திகேயன் இறங்கியதைப் பார்த்த வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை நிறுத்தி அவரை பார்க்க முயன்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் நிலைமையை சரி செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
44 வயதில் தான் உங்களுக்கான வாழ்வு தொடங்குகிறது: ஓப்ராவின் அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்ட த்ரிஷா
July 28, 2026, 5:47 pm
