செய்திகள் கலைகள்
தமிழ்நாட்டின் இ.எஸ்.பி படத்தின் தொடக்க விழா: டத்தோ ஸ்ரீ சரவணன் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்
கோலாலம்பூர்:
தமிழ்நாட்டின் இ.எஸ்.பி படத்தின் தொடக்க விழா இன்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வட்டாரத்தில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. படத்தின் முதல் காட்சிக்கான பதிவை ம இ கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இதில் இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண், நடிகர் விதார்த், நடிகை லட்சுமிமேனன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
பட பூஜையைத் தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி. படப்பிடிப்பு சிறப்பாக அமைந்து, திரையரங்குகளில் வெற்றிநடை போட படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
44 வயதில் தான் உங்களுக்கான வாழ்வு தொடங்குகிறது: ஓப்ராவின் அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்ட த்ரிஷா
July 28, 2026, 5:47 pm
