நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு

மும்பை: 

இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், கச்சா எண்ணெய் விலையேற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை ஆகியவற்றால் இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், கச்சா எண்ணெய் விலையேற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை ஆகியவற்றால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவடைந்தது.

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட டாலர் விற்பனை உதவியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். 

இருப்பினும், இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம், டாலரின் வலுவான நிலை ஆகியவற்றால் இது தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு ரூ. 96.20 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 96.30 ஆக சரிந்தது. 

இது முந்தைய வர்த்தக நாளின் முடிவான ரூ. 96.25 லிருந்து 5 காசுகள் குறைவாகும்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அந்நியச் செலாவணி, பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.ன்று அந்நியச் செலாவணி, பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் ஒரு மலேசிய ரிங்கிட்டிற்கு 23 ரூபாய் 56 காசு விற்பனை ஆனது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset