நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஒரே நாளில் பல கோடியை ரூபாய் இழந்த கூகுள் நிறுவனம்

கலிபோர்னியா:

ஆல்ஃபாபெட் பங்குகளில் ஒரே நாளில் 12% சரிந்ததால் சந்தை மதிப்பில், அரை ட்ரில்லியன் டாலர் இழந்தது. 

ஒரே நாளில் கூகுளின் தாய் நிறுவனம் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் போதும் 2008 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதும்கூட கூகுள் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்ததில்லை என்றும் தெரியவந்துள்ளது, 

கூகுளின் விளம்பர வருமானம் குறைவு, ஏ.ஐ.ல் அதிகரிக்கும் முதலீடுகள் போன்றவையே இழப்புக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஒரே நாளில் ஒரு நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பில் இது 2வது பெரிய தொகையாகும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது, 

.- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset