நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சீனாவின் BYD ரக கார்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது 

சியோல்: 

சீனாவின் BYD ரக கார்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக ஜப்பானின் வான் தளத்திலிருந்து இந்த கார்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் 

சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பட்டியலிட்ட அமெரிக்கா  இந்த நிறுவனம் சீனாவின் இராணுவத்திற்கு நிதியுதவி வழங்குகிறது என்பதை மேற்கொள்காட்டி இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது 

இந்த விவகாரம் தொடர்பாக BYD நிறுவனம் இன்னும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. 

ஜூன் மாதத்தில், சீனாவின் இராணுவத்திற்கு உதவுவதாகத் தான் நம்பும் நிறுவனங்களின் பட்டியலில், BYD நிறுவனத்துடன் மின் வணிக நிறுவனமான அலிபாபா, இணைய நிறுவனமான பைடு மற்றும் வாகன உற்பத்தியாளரான NIO ஆகியவற்றையும் அமெரிக்கா சேர்த்தது.

அதன்பின்னர் அலிபாபா அமெரிக்க அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது.

அந்தப் பட்டியல் பாரபட்சமானது மற்றும் நியாயமற்றது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset