செய்திகள் உலகம்
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகர் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கராச்சியின் புறநகர்ப் பகுதியான கஸ்தராபாத் நகரில் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை மராத்தியர்கள் நிர்வகித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விநாயகர் சிலைக்கு புதிதாக வண்ணம் தீட்டப்பட்டது.
கராச்சியை சேர்ந்த பிரபல முஸ்லிம் ஓவியர், விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ளப் பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 4, 2026, 10:32 am
நேப்பாள வெள்ளப் பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
August 30, 2026, 10:07 am
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
August 29, 2026, 4:48 pm
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: கிட்டத்தட்ட 3000 பேர் வரை காணவில்லை
August 29, 2026, 10:55 am
