செய்திகள் உலகம்
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரணமடைந்துவிட்டதாக வதந்தி: எக்ஸ்போ கண்காட்சியில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
பியோங்யாங்:
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மூலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக சீனாவில் மரணமடைந்து விட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கொரியா தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டது
ஆனால் கிம் ஜாங் உன் உயிருடன் உள்ளார் என்றும் எக்ஸ்போ கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார் என்றும் வடகொரியா நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைகாட்சி தளமான KCNA உறுதிப்படுத்தியது
கிம் ஜாங் உன் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடியும் வருவதாக தெரிவிக்கப்பட்டது
இதனால் அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு இந்த செய்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளது
முன்னதாக, வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக்குறைவால் காலமானதாகவும் பெய்ஜிங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் இவர் இறந்துவிட்டதாகவும் வதந்தி ஒன்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 11:51 am
சவூதி விமான நிலையத் தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்
October 21, 2026, 12:43 pm
காதலியுடன் வாழ சொத்துக்களை விற்று 1,900 கிலோமீட்டர் தூரம் வரை சென்ற நபருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
October 20, 2026, 11:01 pm
தீபாவளி குதூகலத்தில் சாங்கி விமான நிலையம்
October 20, 2026, 3:13 pm
ஐரோப்பாவில் அதிகரிக்கும் டீசல் தட்டுப்பாடு: உலக எரிசக்திச் சந்தையில் புதிய திருப்பம் ஏற்படுமா?
October 20, 2026, 11:19 am
பாரிஸில் வன்முறை வெடிப்பு: இரவு நேர ஊரடங்கு அமல்
October 20, 2026, 11:00 am
கொலம்பியாவில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து: 14 பேர் பலி, 7 பேர் காயம்
October 19, 2026, 3:27 pm
இந்தோனேசியாவில் புகைமூட்டத்தைக் கலைக்க பனிக்கட்டிகள்
October 19, 2026, 11:16 am
