செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் புகைமூட்டத்தைக் கலைக்க பனிக்கட்டிகள்
ஜாவா:
புகைமூட்டத்தைக் கலைக்க பனிக்கட்டியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே தெற்குச் சுமத்ரா மாநிலத்தில் இரண்டு முறை பனிக்கட்டி பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் கூறின.
அன்றாடம் சுமார் 1.6 டன் உலர் பனிக்கட்டி பயன்படுத்தப்படுவதாக மாநில ஆளுநர் கூறினார்
உலர் பனிக்கட்டியைக் கொண்டு காற்றுமண்டலச் சூழலை மாற்றுவதால் நிலத்துக்கு அருகே சூழ்ந்திருக்கும் புகையை அகற்றமுடிகிறது.
மழைப்பொழிவைத் தூண்ட உலர் பனிக்கட்டியின் பலனைத் தொடர்ந்து ஆராயும்படி அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் ரியாவ் (Riau), மத்திய கலிமந்தான் (Kalimantan), மேற்குக் கலிமந்தான், தென் கலிமந்தான், தென் சுமத்ரா, ஜம்பி (Jambi) ஆகிய 6 மாநிலங்கள் மோசமான காட்டுத்தீயுடன் போராடுகின்றன.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 19, 2026, 11:16 am
பதவியேற்ற ஒருவாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர்: அதிபர் டிரம்ப் உத்தரவு
October 18, 2026, 10:51 am
இலங்கை முழுவதும் மின்தடை
October 16, 2026, 4:09 pm
பாகிஸ்தான் பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்
October 15, 2026, 12:25 pm
புலியைத் துரத்தி சென்று சாய்த்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்: AI வீடியோ வைரல்
October 15, 2026, 12:19 pm
சிங்கப்பூரில் புகைமூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது
October 14, 2026, 7:39 pm
