செய்திகள் வணிகம்
மின்னல் பண்பலை UNSUNG HEROS விருது விழா 2026: பிரபல வர்த்தகர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் PV அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது
பத்து கேவ்ஸ்:
கடந்த சனிக்கிழமை மின்னல் பண்பலையின் UNSUNG HERO அல்லது உணர்வின் ஹீரோ விருது விழா பத்து கேவ்ஸ் ஷெங்கா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் கடமைகளை மேற்கொண்ட 23 நாயகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அவ்வகையில் நாட்டின் பிரபல வர்த்தகரும் இந்திய முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகளில் ஒருவராக திகழும் மதிப்புமிகு டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் பின் PV அப்துல் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அன்னாருக்கு இந்த கௌரவ விருதினை CAPITAL A குழுமத்தின் தலைவரும் AIR ASIA நிறுவனத்தின் இணை தோற்றுநருமான டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ டோனி ஃபெர்ணான்டெஸ் அவர்கள் வழங்கினார்.
இந்த விருது விழாவில் RTM ஒளிபரப்பு தலைமை இயக்குநர் அஷ்வாட் இஸ்மாயில், MINNAL FM வானொலியின் தலைவர் திரு, குமரன் சுப்ரமணியம், MACC மூத்த அதிகாரி திரு. கருணாநிதி சுப்பையா, மற்றும் MITRA தலைமை இயக்குநர் டாக்டர் ரவீந்திரன் நாயர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
