நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று பாதசாரிகள் உயிரிழந்த மாஜு சந்திப்பு கோர விபத்து: ஓட்டுநரை குடிவரவுத் துறை இடைநீக்கம் செய்தது

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரை மலேசிய குடிவரவுத் துறை இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த இடைநீக்கம் ஒரு முழுமையான விசாரணைக்கு வழிவகுக்கிறது என்றும்  காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பை உறுதி செய்கிறது என்றும் தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.

துறை சார்ந்த வாகனம் ஒன்று சிகப்பு விளக்கை மீறிச் சென்று ஒரு காரின் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் பாதசாரிகள் மீது மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset