செய்திகள் மலேசியா
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ராஜினாமா: சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
ஈப்போ:
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ஹமிடி பஹாருதீன் தனது பதவியிலிருந்து விலகிவிட்டார் என்று மந்திரி பெசார் சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வரும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10 அன்று கிடைக்கப்பெற்ற அந்த ராஜினாமா கடிதத்தில், தனது உடல்நலக் குறைபாடே இந்த முடிவுக்குக் காரணம் என்றும், மருத்துவச் சிகிச்சை பெற தனக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் ஹமிடி குறிப்பிட்டுள்ளதாக சராணி முஹம்மத் கூறினார்.
முன்னதாக, இன்று இங்கு நடைபெற்ற 'Invest in Perak Day 2026' தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சராணி தனது அரசியல் செயலாளர் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு ஊகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விளக்கத்தை அளித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
August 20, 2026, 5:23 pm
