நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங்கில் சீனப்புத்தாண்டு வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும் 

ஹாங்காங்:

ஹாங்காங், சீனப் புத்தாண்டு வரை பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை நீட்டித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

வர்த்தக நிறுவனங்கள் நிலைமையைச் சமாளிக்க, ஹாங்காங் புதிதாக 460 மில்லியன் டாலர் நிவாரண நிதி வழங்குகிறது.

முடக்க நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் அந்த நிதி உதவும் என்று தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) கூறினார்.

How to prevent coronavirus: Wash your hands, ditch the mask - Los Angeles  Times

ஹாங்காங்கில் புதிதாக ஒன்பது பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அதுவே ஆகக் குறைந்த எண்ணிக்கை.

ஆனால், கிருமிப்பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதா என்பதை இப்போதே கணித்துச் சொல்ல இயலாது என்று சுகாதார மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset