செய்திகள் இந்தியா
முடிவு எடுக்கப்படாமல் இந்தியா -சீனா பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
புது டெல்லி :
கிழக்கு லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா, சீனா இடையே புதன்கிழமை நடைபெற்ற 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிந்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,
இந்திய, சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், எல்லையில் அமைதி நிலவுவதற்கு ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகளை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக் கண்டறிவதற்காக, தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தவும்,
ராணுவ அதிகாரிகள் நிலையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
June 9, 2026, 9:37 am
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
June 8, 2026, 1:31 pm
மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதியம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்
June 4, 2026, 10:07 pm
