செய்திகள் உலகம்
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அதிபர் டிரம்பின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
வாஷிங்டன்:
எழுத்தாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் அதிபர் டிரம்ப்பின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதே போல் முன்னணி எழுத்தாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
1996ஆம் ஆண்டு டிரம்ப் டவருக்கு எதிரே உள்ள குட்மேன் என்ற ஆடம்பர விற்பனையகத்தின் ஆடை மாற்றும் அறையில், டிரம்ப் ஒரு நட்பான சந்திப்பில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது.
கடந்த 2022ல் கரோல் முன்வைத்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தார். இருப்பினும் 5 மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிரம்ப், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய அதிபர் டிரம்பின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
