செய்திகள் உலகம்
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்கா ஈரான் படைகளை வீழ்த்திய பிறகு ஹோர்முஸ் நீரினையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
ஈரான் படைகளை வீழ்த்திய பிறகு இந்த அறிவிப்பைத் தானே வெளியிடுவேன் என அவர் ஓர் அரசியல் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது.
ஈரான் நாட்டின் அனுசக்தி திட்ட அமலாக்கத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த போர் தொடுக்கப்பட்டதாக அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு இராணுவம் தெரிவித்தது.
ஈரான் அமெரிக்காவின் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளதோடு ஹோர்முஸ் நீரினையைக் கடக்க முடியாமல் இருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
