செய்திகள் உலகம்
கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி
பாரிஸ்:
பிரான்சில் வெயில் கொளுத்துகிறது. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. மக்கள் அவதிப்படுகின்றனர்.
1947ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்சில் வெப்பம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. நாள்தோறும் சராசரி வெப்பம் 30 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது.
நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் உச்சபட்ச வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை.
கடுமையான வெயிலால் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் சிலர் உயிரிழந்தனர்.
மீண்டும் மீண்டும் ஏற்படும் வெப்ப அலைகள் உலக வெப்பநிலை உயர்வதன் அறிகுறி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெப்ப அலைகள் இன்னும் அடிக்கடி ஏற்படலாம். கடுமையாவதோடு நீண்டநாளுக்கு நீடிக்கலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
