செய்திகள் வணிகம்
WhatsApp செயலியின் புதிய தலைவர் இந்தியர்
கலிஃபோர்னியா:
WhatsApp செயலியின் புதிய தலைவராகத் குனால் ஷா (Kunal Shah) அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஷா, ஓர் இந்தியத் தொழில்முனைவர் ஆவார்.
WhatsApp செயலியை ஆக அதிகமாகப் பயன்படுத்தும் நாடு இந்தியா.
அங்கு 500 மில்லியன் பேர் WhatsApp பயன்படுத்துகின்றனர்.
WhatsApp செயலி Meta நிறுவனத்திற்குச் சொந்தமானது.
Meta அதன் கட்டணச் சேவைகளை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய விரும்புகிறது.
நிறுவனம், Cred எனும் நிதித் தொழில்நுட்ப வர்த்தகத்தில் 900 மில்லியன் டாலர் முதலீடு செய்கிறது.
Cred நிறுவனத்தைத் குனால் ஷா 2018ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கிய ஷாவின் அனுபவம் WhatsApp செயலியின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உதவும் என்று Meta நம்பிக்கை கொண்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
