செய்திகள் வணிகம்
கர்சர் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதால் கோடீஸ்வரராகும் இந்தியர், பாகிஸ்தான் இளைஞர்
கலிபோர்னியா:
கர்சர் என்பது செயற்கை நுண்ணறிவு ஏஐ கோடிங் தளமாகும். புரோகிராமர்கள் தங்களது திட்டங்களுக்கான குறியீடுகளை (code) ஏஐ மூலம் எழுத இந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கர்சருடன் கூட்டு சேர்ந்தது. தனது ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க கர்சரின் கம்ப்யூட்டிங் வளங்களை ஸ்பேஸ் எக்ஸ் பயன்படுத்தியது.
தற்போது கர்சரின் தாய் நிறுவனமான ‘எனிஸ்பியரை’ 60 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்குகிறார்.
இதன் மூலம் கர்சர் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி இளைஞர் அமன் சாங்கருக்கு 2.7 பில்லியன் டாலர் கிடைக்கும். அதேபோல் இதன் பங்குதாரர்களில் ஒருவரான பாகிஸ்தான் இளைஞர் சுலேஹ் ஆசிஃப்புக்கும் 2.7 பில்லியன் டாலர் கிடைக்கவுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
