செய்திகள் விளையாட்டு
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மாட்ரிட்:
பார்சிலோனாவின் இளம் நட்சத்திர வீரரான ல்மானில் யமால், இந்த சீசனில் லா லீகாவி ஆண்டின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்ற தனது நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.
18 வயதான இவர் பார்சிலோனா தனது உள்நாட்டு லீக் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் முக்கியப் பங்காற்றினார்.
மேலும் சீசன் முழுவதும் ஹான்சி ஃபிளிக்கின் அணியின் முக்கியத் தூண்களில் ஒருவராகவும் உருவெடுத்ததைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒரே சீசனில் மூன்று முறை லா லீகா மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் யமால் படைத்தார்.
அதையும் விட வியக்கத்தக்க வகையில், அவர் 16 கோல்களுடன் லீக் தொடரை பார்சிலோனாவின் அதிக கோல் அடித்த வீரராக முடித்ததுடன், 11 கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
