செய்திகள் விளையாட்டு
சீனா பொதுப் பூப்பந்து போட்டி: மலேசியாவின் ஆடவர் இரட்டையர் இணை GOH SZE WEI - NUR IZZUDDIN RUMSANI இரண்டாம் சுற்றில் தோல்வி
பெய்ஜிங்-
சீனா பொதுப் பூப்பந்து போட்டியில் மலேசியாவின் ஆடவர் இரட்டையர் இணையான கோ ஸீ ஃபெய் - நூர் இஸுதீன் ரும்சானி இரண்டாம் சுற்றில் ஒரு டேனிஷ் நாட்டு ஜோடியிடம் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினர்.
உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள அவர்களை 16ஆவது இடத்தில் உள்ள MADS VESTERGAARD- DANIEL LUNDGAARD இணை 19-21, 21-12,-19-21 என்ற புள்ளிகளில் வீழ்த்தினர்
இவ்வாட்டம் சங்சௌ, ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெற்றதுடன் இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் வரை நீடித்தது
WORLD TOUR SUPER 1000 TOURNAMENT தொடரில் ஸே ஃபே-இஸுதீன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆரம்பச் சுற்றிலேயே வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டு அவர்கள் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 11:24 am
லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம்
July 23, 2026, 9:25 am
பிபா தலைவர் பதவி விலக வேண்டும்: டெபாஸ்
July 23, 2026, 9:21 am
காசெமிரோவின் இன்டர்மியாமி அணிக்கான இடமாற்றம் குறித்து எம்எல்எஸ் விசாரித்து வருகிறது
July 22, 2026, 8:35 am
இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்
July 21, 2026, 5:21 pm
