செய்திகள் விளையாட்டு
புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கம் ஓடுதள பாதையின் முதல் பகுதி அகற்றும் பணி தொடக்கம்
கோலாலம்பூர்-
கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கின் ஓடுதளப் பாதையின் முதல் பகுதி அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட முறை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், புதிய பாதை அமைக்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன
மலேசிய மைதானக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஹெல்மி ஹாஜா மைடின், எந்தவொரு அதிகாரப்பூர்வ அமைப்பிடமிருந்தும் பணிகளை நிறுத்துமாறு தங்களுக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
இத்திட்டத்தை மேலும் தாமதப்படுத்துவது 2027 சீ விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தங்களைப் பாதிக்கும் என்று ஹெல்மி தெரிவித்தார்.
மாறான உத்தரவுகள் எதுவும் வராதவரை, ககம் சட்டப்பூர்வ நடைமுறைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 24, 2026, 8:29 am
அர்ஜென்டினாவுக்கு வழிகாட்டும் ஆற்றல் மெஸ்ஸிக்கு உள்ளது
July 24, 2026, 8:26 am
80,000 ரசிகர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்
July 23, 2026, 11:24 am
லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம்
July 23, 2026, 9:25 am
