செய்திகள் விளையாட்டு
காயத்திலிருந்து மெஸ்ஸி முன்னேற்றம் கண்டு வருகிறார்: ஸ்கலோனி
அமெரிக்கா:
காயத்திலிருந்து மீண்டு வருவதில் லியோனல் மெஸ்ஸி நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டி வருகிறார்.
உலகக் கிண்ண போட்டி தொடங்குவதற்கு முன்பு அர்ஜெண்டினாவின் நட்பு ஆட்டத்தில் அவர் சில நிமிடங்கள் விளையாடக்கூடும் என்று பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கூறினார்.
மெஸ்ஸி நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் குழுவுடன் சில பயிற்சிகளுக்குத் திரும்பியுள்ளார்.
மேலும் இப்போது முற்றிலும் தனியாகப் பயிற்சி செய்வதில்லை.
ஒரு நட்பு ஆட்டத்தில் அவர் சில.நிமிடங்கள் விளையாட வாய்ப்புள்ளது.
அது நாளைய ஆட்டத்திலா அல்லது அதற்குப் பிறகா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நடப்பு உலகக் கிண்ண சாம்பியனான அர்ஜெண்டினா, நாளை டெக்சாஸின் காலேஜ் ஸ்டேஷனில் ஹோண்டுராஸையும், அதைத் தொடர்ந்து அடுத்த செவ்வாய்க்கிழமை அலபாமாவின் ஆபர்னில் ஐஸ்லாந்தையும் எதிர்கொள்ளும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
