செய்திகள் விளையாட்டு
பயிற்சி ஆட்டத்திற்கான பிரேசில் அணியுடன் நெய்மார் இணையவில்லை
நியூஜெர்சி:
கால் தசை காயத்திலிருந்து தொடர்ந்து குணமடைந்து வருவதால், செவ்வாயன்று எகிப்துக்கு எதிராக கிளீவ்லேண்டில் நடைபெறும் உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்திற்காக பிரேசில் அணியுடன் நெய்மர் பயணிக்க மாட்டார்.
தீவிர சிகிச்சை, உடல் மறுவாழ்வுத் திட்டத்திற்காக நெய்மர் நியூ ஜெர்சியில் தங்கியிருப்பார் என்று பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கிளீவ்லேண்டிற்குச் செல்லும் குழுவுடன் நெய்மர் பயணிக்க மாட்டார்.
அவர் நியூ ஜெர்சியிலேயே தங்கி, பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொள்வார், தனது உடல் மறுவாழ்வுத் திட்டத்தைத் தீவிரப்படுத்துவார்.
பிரேசிலின் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான நெய்மார் தசையில் பகுதி கிழிசல் ஏற்பட்ட இரண்டாம் நிலை கெண்டைக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை என்று அக்கூட்டமைப்பு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
