செய்திகள் உலகம்
இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தலைவர் உயிரிழந்தார்
காசா:
புதன்கிழமை நிகழ்ந்த இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காசம் படைத் தலைவர் முஹம்மத் அவ்தா, காசா நகரில் உயிரிழந்ததாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, ஒரு குடியிருப்புக் கட்டிடத்தை இலக்காகக் கொண்ட இஸ்ரேலிய தாக்குதலில், அவ்தா தனது மனைவி, இரண்டு மகன்களுடன் கொல்லப்பட்டதாக அல்-காசம் படை தெரிவித்துள்ளது.
இஸ்ஸ் அல்-தின் அல்-ஹதாத்திற்குப் பதிலாக, அவ்தா அல்-காசம் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டதாக அந்த ஆயுதப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் முன்னதாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், அவ்தாவை ஒரு "மூத்த காசம் தளபதி" என்று விவரித்தது. மேலும், ஹமாஸின் ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அடித்தளமிட்ட ஆரம்பகால தலைமுறையினரில் அவரும் ஒருவர் என்று கூறியது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 1:39 pm
கனடிய வாகனங்களுக்கு 50% வரி உயர்வு: டிரம்ப் மிரட்டல்
August 25, 2026, 1:32 pm
சீனா, வியட்நாமில் நாரா சூறாவளி சீற்றம்: கடுமையான வெள்ளம்
August 25, 2026, 11:17 am
பட்டானியில் மற்றொரு தாக்குதல்: மளிகைக் கடை குறிவைக்கப்பட்டது
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
