செய்திகள் உலகம்
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
டொரோண்டோ:
இரு நாட்டிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து கனடா அவ்வாறு சொன்னது.
அமெரிக்கா விதிக்கும் வரிகளின் அதே அளவுக்கு வரி பதிலுக்கு விதிக்கப்படும் என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கூறினார்.
கனடாவின் பல்வேறு பொருள்கள் மீது அமெரிக்கா 50 விழுக்காட்டு வரிகளை விதித்தது.
அவை நேற்று நடப்புக்கு வந்தன.
எஃகு, பால் பொருள்கள், மின்னியல் சாதனங்கள் போன்ற துறைகளில் பதிலடி நடவடிக்கை கவனம் செலுத்தும் என்று திரு கார்னி கூறினார்.
தனது நலன்களைப் பாதுகாக்க கனடா விருப்பமின்றி பதிலடி நடவடிக்கை எடுப்பதாக அவர் சொன்னார்.
கனடா விதிக்கும் புதிய வரிகள் செப்டம்பர் எட்டாம் தேதி நடப்புக்கு வரும்.
- ராய்ட்டர்ஸ்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
