செய்திகள் உலகம்
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இணையத்தில் சிறார்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கத் தவறிய விவகாரத்தில் TikTok செயலியும் அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனமும் 400 மில்லியன் டாலர் இழப்பீடு தர இணங்கியுள்ளன.
அமெரிக்க நீதித்துறையுடன் சமரசம் காண அந்தத் தொகையை வழங்க நிறுவனங்கள் இணங்கின.
TikTok, ByteDance நிறுவனங்கள் மீது ஈராண்டுக்கு முன்பு அமெரிக்க நீதித்துறை வழக்குத் தொடுத்தது.
13 வயதுக்கும் குறைவான பிள்ளைகளிடம் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதற்குமுன் பெற்றோரிடம் அனுமதி வாங்க வேண்டும்.
அந்தச் சட்டத்தை TikTok மீறியதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது.
TikTok உடனே 300 மில்லியன் டாலர் கொடுக்கவும் பின்னர் 100 மில்லியன் டாலர் தரவும் ஒப்புக்கொண்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
