செய்திகள் வணிகம்
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
பெர்லின்:
படுவேகத்தில் பறக்கும் சொகுசுக் கார்களுக்குப் பிரபலமானது Ferrari.
5 பேர் அமரக்கூடிய காரை அது அறிமுகம் செய்துள்ளது.
இத்தாலிய நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரும் அதுவே.
Luce எனும் காரில் அதிகபட்சம் மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லமுடியும்.
அது பணக்காரக் குடும்பங்களைக் கவர முனைகிறது.
இவ்வாண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் கார் 550,000 யூரோவுக்கு (சுமார் 25,63,373.ரிங்கிட்) விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ferrari கார்களில் வழக்கமாக இரண்டே கதவுகள்தான் இருக்கும்.
2022இல் அறிமுகமான Ferrari Purosangue காரில் முதல்முறையாக 4 கதவுகள் இருந்தன.
அதில் 4 இருக்கைகளும் இருந்தன. Luce காரிலும் 4 கதவுகள் இருக்கும்.
Luce கார் மூலம் மின்சாரக் கார்கள் அதிகம் பயன்படுத்தப்படும் சீனாவில் விற்பனை கூடும் என்று நம்புகிறது Ferrari.
ஆதாரம்: Reuters news
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
