செய்திகள் இந்தியா
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
ஹைதராபாத்:
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கடும் வெப்பத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் சில மாநிலங்களில் கடந்த சில நாள்களாகக் கடுமையான வெப்பம் ஏற்பட்டு வருகிறது.
தெலங்கானாவின் 7 மாவட்டங்களில் 16 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்தது.
சில நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் சீறுகிறது.
இந்நிலையில் தெலங்கானாவின் தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீநிவாஸ் ரெட்டி (Ponguleti Srinivasa Reddy) தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
வெயிலின் தாக்கம் மிதமிஞ்சிய அளவுக்குச் சென்றுவிட்டது என்றும் மாநிலம் முழுவதும் விழிப்புநிலை தேவை என்றும் அமைச்சர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
