செய்திகள் இந்தியா
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
புது டெல்லி:
பெங்களூரிலிருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றியதாகச் சந்தேகம் எழுந்ததால் பரபரப்பு உண்டானது.
டில்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
அந்த விமானத்தில் 171 பயணிகள் இருந்தனர்.
விமானம் டில்லியில் தரையிறங்கும்போது இயந்திரத்தில் தீ என்று விமானிகளுக்கு எச்சரிக்கை கிடைத்தது.
சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
