செய்திகள் வணிகம்
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
ஈப்போ:
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றுள்ளார்.
பாரிட் புந்தாரைச் சேர்ந்த இவர் பினாங்கில் உள்ள இடை நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1990 முதல் bsn வங்கியில் சேமிப்பு திட்டத்தை தொடங்கிய இவர், ஒரு காலத்தில் குலுக்கலில் பரிசு கிடைக்கும் என்ற நினைத்திருந்தேன்.
ஆனால் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த தொகையை தொடர்ந்து சேமிப்பில் வைத்திருப்பேன். இப்போதைக்கு அதனை பயன்படுத்த எந்த திட்டமும் இல்லை.
56 வயதுடைய இவருக்கு நான்கு பிள்ளைகள். ஒருவர் படித்து வருகிறார், மற்ற மூவரும் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவியும் ஒரு ஆசிரியர் , இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
