செய்திகள் வணிகம்
இன்று தங்க விலை சரிந்தது
கோலாலம்பூர்:
தங்க விலை இன்று காலை முதல் சரிந்து வருகிறது.
அது 0.7 விழுக்காடு சரிந்து அவுன்சுக்குச் சுமார் 4,700 டாலரானது.
அமெரிக்க, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததும் சந்தையைப் பாதித்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 15 காசு குறைந்து சுமார் 101 டாலராருக்கு விற்பனை ஆனது. கிட்டத்தட்ட இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று அதன் விலை பீப்பாய் 100 டாலருக்குமேல் பதிவானது.
எண்ணெய் விலையுயர்வு பணவீக்கத்தைத் தூண்டக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். எனவே வட்டி விகிதங்கள் உயர வாய்ப்புள்ளது.
அது தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தைக் குறைத்துள்ளது. மலேசியாவில் 916 ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 576 ரிங்கிட்டிற்கு விற்பனை ஆனது. நேற்று 580 ரிங்கிட்டிற்கு விற்பனை ஆனது..
தலைநகரில் இன்று பிற்பகலில் 999 கட்டித்தங்கம் 603 ரிங்கிட் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
