செய்திகள் மலேசியா
எந்தக் கோரிக்கைகளும் இன்றி அம்னோவிற்குத் திரும்பினேன்: கைரி
கோலாலம்பூர்:
எந்தக் கோரிக்கைகளும் இன்றி அம்னோவிற்குத் திரும்பினேன் என்று கைரி ஜமாலுடின் கூறினார்.
எந்தக் கோரிக்கைகளுடனும் கட்சிக்கு நான் திரும்பவில்லை. மாறாக, கட்சியை வலுப்படுத்த தன்னால் இயன்றவரை சேவை செய்யவும் பங்களிக்கவும் வேண்டும் என்ற உறுதியுடனேயே திரும்பினேன்.
கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, அனைத்து மட்டங்களிலான தலைமை, அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.
இந்த முடிவு நாம் மேலும் ஒற்றுமையாகவும், முதிர்ச்சியுடனும், நம்பகத்தன்மையுடனும் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு புதிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்று தாம் நம்புவதாக கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
வேகமாகச் சென்ற காரில் சிக்கிய RM6 லட்சம் ரிங்கிட் போதைப்பொருள்: 33 வயது ஆடவர் அதிரடியாகக் கைது
April 21, 2026, 2:52 pm
ஹோர்முஸ் நீரிணை மூடல் அனைத்து ஆசியான் நாடுகளையும் பாதிக்கிறது: சுல்தான் நஸ்ரின்
April 21, 2026, 1:02 pm
14 நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்
April 21, 2026, 1:01 pm
மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் இல்லை என்பதை அரசு உறுதியளிக்கிறது: துணைப் பிரதமர்
April 21, 2026, 12:21 pm
“நீர்த் தட்டுப்பாடு வருமா?”: மீரி மக்களின் அச்சத்தைப் போக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
April 21, 2026, 12:09 pm
